இலங்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கின் இறுதித் தீர்ப்பை, கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் (22) அறிவித்துள்ளது. நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்சங்க ஆகியோர…
1 month ago 1 min read 12

