
திருச்சி: "விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்!" - தொல்.திருமாவளவன் கோரிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவு துயரத்தை தருகிறது. திரை உலகில் தனக்கென்று முத்திரையை பதித்து கொடிகட்டி பறந்து வந்தார். தனிப்பட்ட முற…




