இலங்கை
கண்டியில் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறி
ஏ.எம். ஜலீல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் பிராந்திய சேவையான கந்துரட்ட (கண்டி) வானொலி ஒலிபரப்புச் சேவை, மாணவர் மாணவியர்களுக்கான ஊடகப் பயிற்சி நெறியொன்றைக் கண்டி வானொலி அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணி வரை நடத்தவுள்ளது. 9 வயது முதல் 18 வயது வர…
1 month ago 1 min read 10

