
உலக செய்திகள்
"This guy is a Monster" – சுந்தர் பிச்சை குறித்து Trump; சிரித்தபடி பதிலளித்த Google CEO
அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக்கையும் திறமையையும் பாராட்டும் விதமாகவே பயன்படுத்தினார்.White House-ல் AI சந்திப்பு!செப்டம்பர் 29-ம…
1 month ago 1 min read 7


