
இலங்கை
சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !
2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாகப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள்…
1 month ago 1 min read 6

