
``நான் அமைச்சராகப் போகிறேனா?" - சௌமியா அன்புமணி கொடுத்த ரியாக்ஷன் என்ன?
தவெக அரசின் அமைச்சரவையில் பாமக இணையப்போவதாகவும், சௌமியா அன்புமணிக்கு முக்கியமான துறை ஒதுக்கப்படவிருப்பதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக, மதுராந்தகத்தில் கணிசமான அளவில் வன்னிய சமுதாய மக்கள் இருக்கின்றனர். இவர்களின் வாக்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால் திரைமறைவில் 'தவெகவ…












