
ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!
பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குத் தான் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தொடர்பில், மகா சங்கத்தினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஞானசார தேரர் மீண்டும் சிறை …



