Trendingமட்டக்களப்பில் பால கட்டுமானக் குழியில் வீழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் பாலம் அமைப்பதற்காக நீர் எடுக்கும் நோக்கில் தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்து 6 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.இத்துயரச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.நெடியமடு பகுதியைச்…




