
மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34
`சினி'ஸ்கோப் 34மாநகரம்நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னிங்கின் காதில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எதிர…












