
தடை செய்யப்பட்ட நினைவுகளும் – தடை செய்யப்படாத நினைவுகளும் – நிலாந்தன்.
திலீபனின் சிலையை முன்வைத்து மீண்டும் இரண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் மோதிக் கொள்கின்றன.வழமையாக திலீபனின் நினைவு நாளுக்கு முன்பு அல்லது நினைவு நாளின் போது முரண்பாடுகள் வெடித்தெழுவதுண்டு. இந்த முறை வித்தியாசமாக நினைவு நாள் முடிந்த பின் முரண்பாடு மேற்கிளம்பியிருக்கிறது. திலீபனின் நாளை வைத்து கட்சிகள் …



