
எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!
எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு இணையாக முச்சக்கர வண்டிகளுக்கான சவாரி கட்டணங்களை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணத்தை 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து 100 ரூ…



