
இலங்கை
‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘சுபக’, ‘தொழில்நுட்பவியல்’ மற்றும் ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் திட்டங்களை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைவாக மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற…
1 month ago 1 min read 6

