
முக்கிய செய்திகள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கை!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. விமானச் சேவையின் பெயரில் இயங்கும் போலியான நடமாடும் செயலிகள் (Mobile Apps) மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில்…
1 month ago 1 min read 9

