
'அனுமதியின்றி அதிகாலை காட்சிகள்; விதிகளை மீறும் தியேட்டர்கள்!' - கண்டுகொள்ளாத தவெக அரசு?
தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இப்போது அதிகாலை காட்சிகளெல்லாம் திரையிடப்படுகிறது. விதிகளை மீறி திரையிடப்படும் இந்த காட்சிகளை …



