
இடைத்தேர்தல்: "முதல்வர் அதிக நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்"- தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜி.கே வாசன்
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தமிழகத்தில் 60 துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற அரசாக புதிய த.வெ.க அரசு …


