
'வெற்றிப் பயணத்தால் மூன்றில் ஒரு பங்கு வருமானம் போச்சு!' - ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
முதல்வர் விஜய் தொடங்கி வைத்த வெற்றிப் பயணம் என்கிற கட்டணமில்லா பேருந்து வசதி திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வெற்றிப் பயணம் திட்டம் இலச்சினை ஸ்டிக்கர்களுடன் புறப்பட்ட பேருந்துகள் தொடக்க விழா.!ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள…



