
அறியாமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: தீபாவளித் திருநாளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து!
இருளை அகற்றி ஒளியை ஏந்தி, தீமைக்கு எதிராக நன்மை பெற்ற வெற்றியைக் குறிக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கைக்கும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விளக்கேற்றுவதால் வீடுகள் ஒளிமயமாவதைப் போல, மனித உள்ளங்…






