Trendingதோனியின் ஆலோசனையை பின்பற்றி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷாய் ஹோப்!
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தனது அணியை வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 352 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 5 விக்கெட்டுகள் மற்றும் 10 பந்துகள் மீதமிருக்க வெற்றி ப…




