Trendingஹாம்ஸ்ட்ரிங் காயம்: பாகிஸ்தான் முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து பதும் நிஸ்ஸங்கா விலகல்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்கா, ஹாம்ஸ்ட்ரிங் காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின்போது இடது தொடையின் பின்பகுதியில் ஏ…












