
உலக செய்திகள்
`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!
திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு விட்டது. அவர், உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மறுதேர்தல் என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். தலை…
1 month ago 1 min read 6

