
மொனராகலையில் மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மொனராகலை பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், 49 வயது ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலட்சக்கணக்கான ரூபாய் நஷ்டஈடும் விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணை மொனராகலை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்…











