TrendingWBBL 2026-27: Perth Scorchers அணியில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!
பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா, எதிர்வரும் WBBL 2026-27 சீசனில் Perth Scorchers அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த சீசன் அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சனாவுக்கு இது முதல் WBBL அனுபவமாக அமைய உள்ளது. 🇵🇰 முதல் முறையாக WBBL களத்தில் ஃபாத்திமா சனா ஃபாத்திமா …


