
சினிமா
"14 வயதிலிருந்தே அது கடினமாக இருந்தது" - தான் தாய்மையடைவதில் இருக்கும் சிக்கல் குறித்து ஸ்ருதிஹாசன்
நடிகை சோஹா அலிகானின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டபோது தனது கருத்தரிப்பு பிரச்னை குறித்து ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார். அதில், "PCOS, கருத்தரிப்பைச் சவாலானதாக மாற்றும் என்று முதலில் கூறப்பட்டபோது எனக்கு 14 வயதாக இருந்தது.ஸ்ருதிஹாசன்பல ஆண்டுகளாக, தாயாக மாறுவது தனக்கு சாத்தியமில்லை என்ற எண்ணம் இருந்த…
2 months ago 1 min read 10

