
உலக செய்திகள்
ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" - குமுறும் பெண்கள்
சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள் இல்லை என்பது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களில் நகராட்சி மற்றும் போக்குவரத்துக் கழகம் மூலம் நிர்வகிக்கப்படும் பொதுக் கழிப்பறைகளில் ஆண்களிடம் 5 ரூபாயும் பெண்களிடம் 10 ரூபாயும் வசூலிப்பதாக க…
1 month ago 1 min read 10

