Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பல்கலைக்கழக

15 stories tagged with this topic. · Page 1 of 2

Stories tagged “பல்கலைக்கழக”

டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ்
உலக செய்திகள்

டெல்லி பல்கலைகழகத்தில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு; பேராசிரியர் பதவிலிருந்து காங்கிரஸ் MP டிஸ்மிஸ்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த காங்கிரஸ் எம்.பி அங்கோம்சா பிமோல் அகோஜம் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சமீபத்தில் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டார். கடந்த மே மாதத்தில் 11 மாணவிகள் அகோஜம் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்களை அளித்தனர். கூட…

Nirojan Sinthathurai 1 month ago 7
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம்   ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கடந்த 10 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. ​இந்நிகழ்வில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான கண்ணாடிச் சட்டங்கள் வழங்கப்…

ABM 1 month ago 9
போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!
இலங்கை

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என, இலங்கை கணினி அவசர கால பதிலளிப்பு மையம் (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ​இவ்வாறான போலி விளம்பரங்களை நம்பி லட்சக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ள பெற்றோர் மற்று…

ABM 1 month ago 7
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
உள்ளூர் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இந்தப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான மூன்று நாள்க…

Vinujan 1 month ago 10
வடவள்ளி – மருதமலை சாலை... இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!
உலக செய்திகள்

வடவள்ளி – மருதமலை சாலை... இரண்டு மாதங்களாக நீடிக்கும் பள்ளங்களும், மக்களின் அவதியும்!

கோயம்புத்தூர் மாவட்டம், கோவை மாநகராட்சிக்கு கீழ் வரும் வடவள்ளியில் இருந்து மருதமலை முருகன் கோவில் செல்லும் சாலை, பணிகள் முடிவடையாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் அதில் பயணிப்போர் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.இது கோயம்புத்தூரின் பிரதான சாலைகளில் ஒன்றாகும். பாரதியார் பல்கலைக்கழகம், கோவை அண்ணா …

Nirojan Sinthathurai 1 month ago 6
யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்
உள்ளூர் செய்திகள்

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்

யாழ்ப்பாணத்தில் , வைத்தியசாலை வீதி, பல்கலைக்கழக வீதி, பாடசாலை வீதிகள் உள்ளிட்ட பிரதான வீதிகளை எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப அகலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கான பணிக்குரிய ஆய்வுக்கான விடயங்களை ஆராய்வு செய…

Vinujan 1 month ago 11
தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!
இலங்கை

தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் தூதுவர் குழுக்களுக்கான முதலாவது தேசிய மட்ட மாணவர் தூதுவர் மாநாடு, கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களிலி…

ABM 1 month ago 7
யாழில். கலைமாமணி சாரதா ராகவ் குழுவினரின் இசை நிகழ்வு
உள்ளூர் செய்திகள்

யாழில். கலைமாமணி சாரதா ராகவ் குழுவினரின் இசை நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட…

Vinujan 1 month ago 11
``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்
உலக செய்திகள்

``அலைக்கழிப்பு... கொள்முதல் செய்யப்படாமல் கிடக்கும் 6 லட்சம் மூட்டை நெல்" - அன்புமணி ராமதாஸ்

காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் வீணாகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் மூட்டை நெல் தேக்கம். குறைகளை சரி செய்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை …

Nirojan Sinthathurai 1 month ago 7

Page 1 of 2 · Showing 1–12 of 15 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7