Trendingரஞ்சி கிண்ணத்தில் வரலாறு படைத்த சின்மய் சுதார்! ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்கள் குவித்து சாதனை!
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத்தில் மிசோரம் அணிக்காக விளையாடும் 29 வயதான துடுப்பாட்ட வீரர் சின்மய் சுதார், ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் அ…











