
'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' - கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!
நடிகர் தனுஷின் அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கம் என பெயர் மாற்றியிருக்கின்றனர். கோவையில் நடந்த மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தனுஷ் அரசியலுக்கு அச்சாரம் இடுகிறார் என பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவரின் இந்த மூவ் முக்கியமானதாக பார்க்கப்ப…



