
இலங்கை
சிறிலிய சவிய’ நிதித் துஷ்பிரயோக வழக்கு – ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நிபந்தனைகளுடன் பிணை!
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ‘சிறிலிய சவிய’ கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரமையினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தே…
1 month ago 1 min read 9

