Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

னவர

10 stories tagged with this topic.

Stories tagged “னவர”

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி
உலக செய்திகள்

காசிமேடு: "மீனவர்கள் காணாமல் போனதாகத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?" - கனிமொழி கேள்வி

’முரசு’ புயலின்போது படகு கவிந்து விபத்துக்குள்ளானதில் காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், ஆந்திராவில் 5 பேர் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மேலும், 4 மீனவர்களைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப…

Nirojan Sinthathurai 1 week ago 8
சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில்  கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" - உதயநிதி
உலக செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட 5 மீனவர்கள்: ``புயல் நேரத்தில் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்?" - உதயநிதி

சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த அக்டோபர் 29-ம் தேதி செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஓட்டுநர் சூர்யா (49) தலைமையில் குப்பன் (48), மோகன் (47), முருகன் (48), குப்புசாமி (58), அரவிந்த் (40), நாராயணன் (57), ராஜேஷ் (52), விஜயகாந்த் (44) ஆகிய 9 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செ…

Nirojan Sinthathurai 1 week ago 9
போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? - பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!
உலக செய்திகள்

போராடும் மீனவர்கள்; மனம் மாறாத முதல்வர் விஜய்? - பட்டினப்பாக்கத்தில்தான் புதிய தலைமைச் செயலகம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் கடலுக்கே அருகே புதிய தலைமைச் செயலகத்தை கட்ட மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய தேதி வரைக்கும் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டியே ஆக வேண்டுமென முதல்வர் விஜய் உறுதியாகவே இருப்பதாக தலைமைச் செயலகத்தின் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கிசுகி…

Nirojan Sinthathurai 1 week ago 7
புதிய தலைமைச் செயலகம்:  கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும்  மீனவர்கள்!
உலக செய்திகள்

புதிய தலைமைச் செயலகம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்த அரசு? கடுப்பாகும் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக மீனவர்களிடம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த கருத்துக் கேட்பு கூட்டத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் அமையும் இடம்1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப் போவதாக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை
முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடா தொடர்பில் நெடுநாள் மீன்பிடி மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடற்பரப்பு கொந்தளிப்பாக இருப்பது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (03) முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணித்தியாலங்களுக…

ABM 2 weeks ago 13
'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!
உலக செய்திகள்

'கருத்து கேட்பு கூட்டத்தை ரகசியமா நடத்துவீங்களா?' - கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கருத்துக் கேட்பு கூட்டங்களையும் அதிகாரிகள் மறைமுகமாக நடத்தி முடிக்க திட்டமிடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர் பட்டினப்பாக்கம் மீனவர்கள். பட்டினப்பாக்கம்1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகம்…

Nirojan Sinthathurai 2 weeks ago 6
முரசு புயல் தொடர்பில் மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை
முக்கிய செய்திகள்

முரசு புயல் தொடர்பில் மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய வளிமண்டலவியல் அறிவித்தலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது முரசு புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் மிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் அலைகள் மேலெழுவதன் காரணமாக கடல் மிக…

ABM 2 weeks ago 7
"அன்பில்  கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" - கொந்தளிக்கும் திமுக-வினர்!
உலக செய்திகள்

"அன்பில் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி காட்டும் நெருக்கம்!" - கொந்தளிக்கும் திமுக-வினர்!

"தி.மு.க ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புகார் கொடுத்தவரின் நிறுவனம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட எம்.பி மீது நடவடிக்கை எடுங்கள்" என்று தருமபுரி மாவட்ட தி.மு.க-வினர் தலைமைக்கு புகார் அனுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தருமபுரி எம்.பி ஆ.மணிதருமபுரி மாவட்டத்தில் பிரபலமான டி.என்.சி…

Nirojan Sinthathurai 2 weeks ago 8
"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்
சினிமா

"காலமானவர்களை அந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை" - இசைக் கலைஞர் சதானந்தத்திற்கு இளையராஜா இரங்கல்

இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆஸ்தான கிதார் இசைக் கலைஞரான சதானந்தம் (79) சென்னையில் இன்று (அக்.29) காலமானார்.ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆர். சுதர்சனம். அன்றைய காலக்கட்டத்தில் பல படங்களுக்கு இசையமைத்த இவரின் மகன்தான் சதானந்தம்.சதானந்தம் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட ச…

ABM 2 weeks ago 5
முல்லைத்தீவு மீனவர்கள் மாயம்! சர்வதேச உதவிகளைப் பெற நடவடிக்கை
உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு மீனவர்கள் மாயம்! சர்வதேச உதவிகளைப் பெற நடவடிக்கை

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போய…

Vinujan 2 weeks ago 8

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7