
Don't Trouble The Trouble: "இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை... நடித்ததும் இல்லை!"- ஃபகத் ஃபாசில்
ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.28) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா சிறப்பு விருந்தினர…

