
"லஞ்சம் தர முயன்ற நபர் யார்? ராஜ்மோகன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்" - அதிமுக இன்பதுரை
சென்னை எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காகத் தனக்கு ரூ.5 கோடி கொடுப்பதாக ஒருவர் கூறியதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.அமைச…


