
உலக செய்திகள்
"ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன்.!" - நடிகை பார்வதி
ஷஹத் நிலம்பூர் இயக்கத்தில், பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் 'பிரதம திருஷ்டியா குற்றக்கார்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய…
2 months ago 1 min read 14

