
Deva: "'கவலைப்படாதே சகோதரா' என்று பாடியவனே! இன்று நான் கவலைப்படாமல் என்ன செய்ய?" - வைரமுத்து இரங்கல்
இன்று (அக்டோபர் 17) உடல்நலக் குறைவால் இசையமைப்பாளர் தேவா காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு பாடலாசிரியர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். "சாவாப் பாடல்கள் தந்த தேவா மறைந்துவிட்டார் தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது தன் பேச்சு மூச்சு அனைத்திலும் இசையா…












