
"அரசு OTT தளம் குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி" - என்ன சொல்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்?
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6 ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.அமைச்சர் ராஜ்மோகன்விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், "நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன். VIP 2 …












