முக்கிய செய்திகள்
அமைச்சர் விஜித இன்று ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரை
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (28) ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 81ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார். இன்றைய தினம் அமைச்சர் நாட்டின் தேசிய உரையை நிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்முறை ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின்…
1 month ago 1 min read 7

