
இலங்கை
புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்
புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மூன்று புதிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச்சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் நீதிச்…
1 month ago 1 min read 8

