Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

முதல்வர்

117 stories tagged with this topic. · Page 3 of 10

Stories tagged “முதல்வர்”

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!
முக்கிய செய்திகள்

கொழும்பில் 15 தற்காலிக வீடுகள் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாக தீக்கிரையாக்கியுள்ளன. இன்று (13) பிற்பகல் 2:15 அளவில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் இருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் தீ விபத்துக்குள…

ABM 1 month ago 9
"ஒருவேளை வந்தால் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள்" - பாஜக தலைவருக்கு முதல்வர் சிவக்குமார் பதிலடி
உலக செய்திகள்

"ஒருவேளை வந்தால் உடனே சேர்த்துக்கொள்ளுங்கள்" - பாஜக தலைவருக்கு முதல்வர் சிவக்குமார் பதிலடி

கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ.க ஆட்சியை பிடித்தது. தற்போதும் அது போன்ற ஒரு முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களிடம், ஸ்டிங் ஆபரேஷன்கள் மூலம் சிக்கவைப்பதற்கான முயற்சிகள் நடந்த…

Nirojan Sinthathurai 1 month ago 4
தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக  அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!
உலக செய்திகள்

தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்; கேரளத்திற்கு ஆளுநர் மாற்றம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் மாதம், தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை மேற்கு வங்கத்திற்கும், கேரளத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை தமிழ்நாட்டிற்குப் பொறுப்பு ஆளுநராகவும் நியமித்தது மத்திய அரசு.தமிழ்நாடு, கேரளம் நேற்று (அக்டோபர் 12) இந்திய ஜனாதிபதி அலுவலகம் வெளிய…

Nirojan Sinthathurai 1 month ago 4
கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்
உலக செய்திகள்

கைக்குழந்தையுடன் எம்.எல்.ஏ பல்லவி: "இது அரசியல் விளம்பரமாக தோன்றுகிறது" - கார்த்தி சிதம்பரம் சாடல்

சென்னை திரு.வி.க. நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பல்லவி. இவர் பெரும்பாலும் தான் போகும் இடமெல்லாம் தன்னுடைய கைக்குழந்தையை எடுத்துச் செல்வார். இது பல முறை செய்திகளில் இடம்பெற்றிருக்கிறது.“கைக்குழந்தையைச் செல்லும் இடமெல்லாம் எடுத்துப்போவது நல்லதல்ல. இவர் மகப்பேறு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்…

Nirojan Sinthathurai 1 month ago 3
'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?
உலக செய்திகள்

'ரொம்ப விசுவாசமா இருக்காரே...' - அமைச்சர் ஆனந்தின் சட்டையை பார்த்து வியந்த பிரதமர் மோடி?

பிரதமர் மோடி பூந்தமல்லி மெட்ரோ திறப்பு விழா மற்றும் வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்தார். பிரதமரை தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய்யும் அமைச்சர்களும் வரவேற்கையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்திருக்கிறது. அமைச்சர் ஆனந்த்இன்று (11.10.2026) காலை மெட்ரோ திறப்பு விழா மற்ற…

Nirojan Sinthathurai 1 month ago 5
"அரசுகள் மாறினாலும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை புரிவதில் என் மன உறுதி தொடர்கிறது" - பிரதமர் மோடி
உலக செய்திகள்

"அரசுகள் மாறினாலும் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை புரிவதில் என் மன உறுதி தொடர்கிறது" - பிரதமர் மோடி

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார்.முதலில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிரு…

Nirojan Sinthathurai 1 month ago 6
"நிலுவையில் உள்ள ரூ.5,110 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை
உலக செய்திகள்

"நிலுவையில் உள்ள ரூ.5,110 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்" - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார். முதலில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிர…

Nirojan Sinthathurai 1 month ago 5
”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை
உலக செய்திகள்

”அதிமுகவின் நிலை வேதனைக்குரியது; அந்தக் கட்சி இன்று மழுங்கிவிட்டது” - கடம்பூர் ராஜூ வேதனை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும், த.வெ.க., துணைப் பொதுச் செயலாளருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கட்சி தொடங்கி பிறகு சந்தித்த முதல் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த வரலாறு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, இன்றைக்கு தூய ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஜோசப்…

Nirojan Sinthathurai 1 month ago 4
Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
உலக செய்திகள்

Modi: 'கற்பூர நாயகியே...' தமிழ் பக்திப் பாடலுடன் நவராத்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்று (அக்டோபர் 11) நவராத்திரியின் முதல் நாள்.இதை முன்னிட்டு, ‘கற்பூர நாயகி’ என்னும் தமிழ் பக்திப் பாடலை ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நவராத்திரியின் சுபவேளையில், அமைதியின் அதிபதியான ஸ்ரீ சைலபுத்திரி தேவியின் பாதங்களில் கோடானுகோடி வணக்கங்கள். அன்னைய…

Nirojan Sinthathurai 1 month ago 6
பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!
உலக செய்திகள்

பிரதமர் மோடி வருகை; விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய்!

இன்று (அக்டோபர் 11) சென்னை வந்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி.இன்று காலை 10.58 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார் மோடி.விமான நிலையத்திற்கு வந்து மோடியை நேரில் சென்று வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.தவெக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மோடியின் முதல் தமிழ்நாடு விசிட் இது.மோடியை விமா…

Nirojan Sinthathurai 1 month ago 5
"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" -  லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்
உலக செய்திகள்

"வீட்டிற்குச் செல்ல தோன்றவில்லை; முன்னாள் காதலனுடன் மனைவி சாட்டிங்" - லாலு பிரசாத் மகன் தேஜ் புகார்

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் மகன் தேஜ் பிரதாப் தனது பெற்றோரிடமிருந்து விலகி இருக்கிறார். அதோடு தனது சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு எதிராகவும் அரசியல் செய்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணைத் திருமணம் செய்து சில மாதங்களில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு அவரு…

Nirojan Sinthathurai 1 month ago 7
"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்
உலக செய்திகள்

"தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்" - இபிஎஸ்ஸுக்கு வைகோ பதில்

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது. திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் தவெகவின் வெற்றி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில்…

Nirojan Sinthathurai 1 month ago 4

Page 3 of 10 · Showing 25–36 of 117 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7