
மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்…





