Trendingமட்டக்களப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முன்னேற்றம்
2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இம்முறை பரீட்சைக்குத் தோற்றிய 928 மாணவர்களில் 585 மாணவர்கள் (ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளுக்கு மேல்) 70 அல்லது அதற்கு மே…
1 month ago 1 min read 7

