Trendingமட்டக்களப்பு மயிலாம்பவெளிஆலய அன்னதான நிகழ்வில் தாக்குதல் : பெண்கள் உட்பட 4 பேர் காயம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலாம்பவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலி…












