
பினராயி விஜயன் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு; நிதி முறைகேடு வழக்கில் அதிரடி
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதில், வீணா மூலமா…











