
பொல்கஹவெல – பேராதனை இடையே புதிய ரயில் சேவை
பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே புதிய ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிட்வா சூறாவளிக்கு பின்னர், கடந்த 2ஆம் திகதி முதல் மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது வழமைபோல் இயங்கி வருவதாக ரயில…












