
இலங்கை
மாகாண நூலகப் போட்டிகளில் முறைகேடு: மீள நடத்தக் கோரி ஆளுநரிடம் முறைப்பாடு!
மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகத்தினால் நடத்தப்பட்ட நூலகங்களுக்கிடையில் மாகாண மட்ட போட்டி நிகழ்வில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மாவட்ட மட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில் குண்டசாலை பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் 31.10.2026 அன்ற…
3 weeks ago 2 min read 9

