
'அவரை அடக்குங்க முதல்ல...' - மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு - தவெக எம்.எல்.ஏ தாமு!
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசிக்க மேயர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட கூட்டம் ரிப்பன் பில்டிங்கின் அம்மா மாளிகையில் நடந்திருந்தது. அதில், திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு பேசுகையில் தவெக எம்.எல்.ஏ தாமு கமெண்ட் அடிக்க மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. மாநகராட்சி கூட்டம்வடக…












