Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பு

37 stories tagged with this topic. · Page 3 of 4

Stories tagged “கொழும்பு”

ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை
இலங்கை

ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்…” ​ “‘சிரிலிய சவிய’ நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீ…

ABM 1 month ago 8
ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை
முக்கிய செய்திகள்

ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீத…

ABM 1 month ago 6
கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்
முக்கிய செய்திகள்

கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (12) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்ப…

ABM 1 month ago 9
7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு
முக்கிய செய்திகள்

7 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மீண்டும் நீடிப்பு

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை (13) மாலை 4.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செ…

ABM 1 month ago 8
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

கடந்த மூன்றாம் திகதி கொழும்பில் மக்கள் போராட்ட இயக்கம் ஓர் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.”நியாயமற்ற வரிகளை நீக்குமாறும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் “அரசாங்கத்தை வலியுறுத்தி, ‘ஜன அரகல’ (மக்கள் போராட்ட) இயக்கம் கொழும்பில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியது…

ABM 1 month ago 8
ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்ட பிரியத் நிகேஷல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அ…

Vinujan 1 month ago 10
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது
முக்கிய செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது

கெஸ்பேவ – கொழும்பு வீதியில் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, ஹொரணை – கொழும்பு வழித்தடத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பஸ்ஸுக்கு பின…

ABM 1 month ago 7
கண்ணை காண்பித்த ஷிரந்தி சிறைக்கு திரும்பினார்!
முக்கிய செய்திகள்

கண்ணை காண்பித்த ஷிரந்தி சிறைக்கு திரும்பினார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி (First Lady) ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (9) முற்பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக இன்று காலை அவர்…

ABM 1 month ago 8
ஷிரந்தி ராஜபக்ஷ கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்!
முக்கிய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (9) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டார். இதன்போது வழங்கப்பட்ட மருத்துவப் பரிந்துரைகளுக்கு அமை…

ABM 1 month ago 8
விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு
முக்கிய செய்திகள்

விளக்கமறியலில் உள்ள சிரந்திக்கு விசேட பாதுகாப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான இடத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவதற்கான ஏற்பாடுக…

ABM 1 month ago 9
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
உள்ளூர் செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசா…

Vinujan 1 month ago 9
ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!
இலங்கை

ஞானசார தேரரை காரில் ஏற்றிச் சென்ற வங்கி அதிகாரி கைது: அக். 9 வரை விளக்கமறியல்!

மூன்று நீதிமன்றங்களால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பூஜித கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர், எதிர்வரும் ஒக்டோபர் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். க…

ABM 1 month ago 8

Page 3 of 4 · Showing 25–36 of 37 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7