
இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவுகள் வங்கி கணக்குகளில் வரவு வைப்பு
அரசாங்கத்தால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்ட உதவிகளின் கீழ், தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2.04 பில்லியன் வரவு வைக்கப்படவுள்ளது. இதன்படி, தொடர்புடைய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 2,041,711,250 மாற்றப்படவுள்ளதுடன், பயனாளிகள் தங்களின் தொகையை பெற்றுக் கொள்ள முட…
1 month ago 1 min read 7

