Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

காவல்துறையினர்

23 stories tagged with this topic. · Page 2 of 2

Stories tagged “காவல்துறையினர்”

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்
உலக செய்திகள்

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏற்க மறுத்த மாணவிக்கும், அவரது குடும்பத்திற்கும் அச்சிறுவன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல…

Nirojan Sinthathurai 1 month ago 8
தாராபுரத்தில் விஜய் இன்று  பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை
உலக செய்திகள்

தாராபுரத்தில் விஜய் இன்று பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான‌ ஜோசப் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்தத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக தாராபுரம்–உடுமலை சாலையில் உள…

Nirojan Sinthathurai 1 month ago 5
''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்  அதிர்ச்சி புகார்
உலக செய்திகள்

''ஜெம் வீரமணியால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்!"- 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் அதிர்ச்சி புகார்

ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன் தன் மகள் தற்கொலைக்கு அவரே காரணம் என ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனது பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் வீரமணி அறிமுகமானதா…

Nirojan Sinthathurai 1 month ago 5
பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
உலக செய்திகள்

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாஷின் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.​பழனி தண…

Nirojan Sinthathurai 1 month ago 4
"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்
உலக செய்திகள்

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன் குமார் பரபரப்பைக் கி…

Nirojan Sinthathurai 1 month ago 4
தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா
உலக செய்திகள்

தாராபுரம்: "அதிமுக-திமுக கூட்டு சேர்ந்து எங்களுக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்" - தவெக சத்தியபாமா

தாராபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராக தொகுதியில் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்கு சேகரிக்க சென்றாலும் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த வேட்பாளர் சத்த…

Nirojan Sinthathurai 1 month ago 9
தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!
உலக செய்திகள்

தாராபுரம்: `விருப்பப்பட்டவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்..!' - ஆவேசமான நிர்வாகிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 6- ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். த.வெ.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்…

Nirojan Sinthathurai 1 month ago 6
மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!
உலக செய்திகள்

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன். இவரின் உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து கடந்த 7-ம் தேதி மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தமிழ…

Nirojan Sinthathurai 1 month ago 9
தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!
உலக செய்திகள்

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமா…

Nirojan Sinthathurai 1 month ago 8
தெமட்டகொடயில்  துப்பாக்கிச்சூடு  ஒருவர் பலி .
இலங்கை

தெமட்டகொடயில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி .

தெமட்டகொட, “கருப்பு பாலம்” அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு . குறித்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெட…

ABM 2 months ago 7

Page 2 of 2 · Showing 13–23 of 23 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7