
கலாவாவியின் இரு வான் கதவுகள் திறப்பு: வினாடிக்கு 1,422 கன அடி நீர் விடுவிப்பு
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கலாவாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அதன் இரண்டு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வான் கதவுகளின் ஊடாக வினாடிக்கு 1,422 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கலாவாவியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில…


