.jpeg)
“ஆணாதிக்க சிந்தனை... 'டோரதி' படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்” - திருமா
'டோரதி' படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். படம் குறித்து பேசிய அவர், "இன்றைக்கும் ஆணாதிக்க சிந்தனை உள்ளவர்கள் 'டோரதி' திரைப்படத்தை ஏற்க முடியாமல் கடுமையாக விமர்சிக்கிறார்கள்..மூன்றாம் பாலினத்தவர்களை இந்தச் சமூகம் அருவருப்பாகப் பார்க்கிறது.…









