
இலங்கை
திருகோணமலையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச்சூடு: கடற்படைச் சிப்பாய் பலி
திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (02) இரவு வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிலர் இரு…
2 weeks ago 1 min read 9

